NMMS - SAT Maths Book NEW 2023
click here
அன்புடைய ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம்!!
18 ஆசிரியர்களைக் கொண்ட NMMS மோகன் கணிதக் குழுவினரால் SAT- கணித பாடத்திற்கான புத்தகமானது உருவாக்கப்பட்டு, 02.09.23 அன்று மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது. அதனுடைய மின் புத்தகமும் வெளியிடப்பட்டது. ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் நோக்கில் இச்செய்தியுடன் அப்புத்தகத்திற்கான PDF கோப்பு இணைக்கப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.. இதனைப் பதிவிறக்கம் செய்பவர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் மாணவர்கள் படிப்பதற்கு இடையூறாக இருக்கும்வகையில் தங்களின் BLOG/ WEB SITE / YOUTUBE CHANNEL போன்றவற்றின் பெயர்களை தாளின் குறுக்கே WATERMARK ஆக பயன்படுத்த வேண்டாம் என்று பணிவன்புடன் வேண்டுகிறோம். இப்புத்தகம் சார்ந்த உங்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்திட கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ளவும்....
சு.மோகன்- 9715160005
பெ.பிரபாத்- 9944188575
தொ.சி.பூவேந்தன்- 9842740138